பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் காக்க உதவும் ஒப்பற்ற தடுப்பூசி! இன்று முகாம் நடைபெறும் இடங்கள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 34 இடங்களில், மாவட்டத்தில், 91 இடங்களில் என மொத்தம், 125 பள்ளிகளின் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.மாநகராட்சி பகுதிகொங்கணகிரி பிரேமா மேல்நிலைப்பள்ளி, சத்தியசாய் மெட்ரிக், ஸ்ரீநகர் விகாஸ் வித்யாலய பள்ளி, சந்திராபுரம் ஸ்ரீ வள்ளி வித்யாலயா மெட்ரிக், வேலன்நகர் யுனிவர்சல் பள்ளி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி,

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 34 இடங்களில், மாவட்டத்தில், 91 இடங்களில் என மொத்தம், 125 பள்ளிகளின் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.மாநகராட்சி பகுதிகொங்கணகிரி பிரேமா மேல்நிலைப்பள்ளி, சத்தியசாய் மெட்ரிக், ஸ்ரீநகர் விகாஸ் வித்யாலய பள்ளி, சந்திராபுரம் ஸ்ரீ வள்ளி வித்யாலயா மெட்ரிக், வேலன்நகர் யுனிவர்சல் பள்ளி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெங்கமேடு வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி.பூலுவப்பட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி என்.ஆர்.கே., புரம், நைருதி பள்ளி, ராயபுரம் ரோட்டரி பள்ளி, கே.பி.என்., காலனி, சமுதாய கூடம், கே.வி.ஆர்., தேவி நர்சரி மற்றும் வீரபாண்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி.நெருப்பெரிச்சல், கவிதா லட்சுமி நகர், வ.உ.சி., நகர், எம்.எஸ்., நகர், தொட்டியமண்ணரை, பாப்பநாயக்கன்பாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், எஸ்.எஸ்.ஏ., புதுப்பாளையம், நொய்யல்வீதி, கருவம்பாளையம் ஆகிய மாநகராட்சி துவக்கபள்ளிகள். இ.பி., காலனி, வேலம்பாளையம், பாளையக்காடு, அரண்மனைப்புதுார், திருக்குமரன் நகர், பட்டுகோட்டையார் நகர், வித்யாலயம் பாரதிநகர், ஆண்டிபாளையம், முருகம்பாளையம் ஆகிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.பல்லடம்அரசு உயர்நிலைப்பள்ளி காளிநாதம்பாளையம், அறிவொளிநகர் உயர்நிலைப்பள்ளி. பருவாய், சுக்கம்பாளையம், கே.எஸ்.என்., புரம், அனுப்பட்டி, சின்னையகவுண்டம்பாளையம், பல்லடம் மேற்கு பள்ளி பச்சாபாளையம், டி.இ.எல்.சி., பள்ளி, அய்யம்பாளையம், கருகம்பாளையம், 63 வேலம்பாளையம், பள்ளபாளையம், பனப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள்.பொங்கலுார்ஏ.வேலாயுதம்பாளையம், உகாயனுார், கேத்தனுார், வலையபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளிகள்.அவிநாசிதாசர்பாளையம், திருமலைகவுண்டம்பாளையம், புலிப்பார், சின்னகானுார், ராமநாதபுரம், ராவுத்தாம்பாளையம், கைகாட்டிபுதுார், பெரியாயிபாளையம், பச்சாம்பாளையம் மற்றும் பொங்கலுார் ஆகிய ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளிகள்.வெள்ளகோவில்தீத்தம்பாளையம், உப்புபாளையம், குருக்கத்தி, வேலாயுதம்பாளையம் (முத்துார்), மேட்டுப்பாளையம், வீரசோழபுரம், லக்கமநாயக்கன்பட்டி, உத்தமபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள்.யாருக்கு முன்னுரிமை?

மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறுகையில், 'கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள், பள்ளிக்கூட பணியாளர், கல்லுாரி மாணவ, மாணவியர், இரண்டாம் தவணை தடுப்பூசி போடுபவர் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு முகாமில் முன்னுரிமை அளிக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X