பொது செய்தி

தமிழ்நாடு

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தில் வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சிவகுப்பு நடந்தது. தாசில்தார் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணை தாசில்தார் ராமசாமி முன்னிலை வகித்தார். உதவியாளர் காசிநாதன் வரவேற்றார்.கருடா செயலி பயன்படுத்தும் முறை, ஓட்டுச்சாவடி மையங்களின் முகவரி, புகைப்படங்கள் பதிவேற்றம் குறித்து இளநிலை உதவியாளர்கள் சதீஷ்குமார்,

முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தில் வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சிவகுப்பு நடந்தது.

தாசில்தார் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணை தாசில்தார் ராமசாமி முன்னிலை வகித்தார். உதவியாளர் காசிநாதன் வரவேற்றார்.கருடா செயலி பயன்படுத்தும் முறை, ஓட்டுச்சாவடி மையங்களின் முகவரி, புகைப்படங்கள் பதிவேற்றம் குறித்து இளநிலை உதவியாளர்கள் சதீஷ்குமார், பூமிநாதன் விளக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X