பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளுக்கு 'சீல்'; மாநகராட்சி எச்சரிக்கை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில், உள்ள குத்தகை இடங்கள், கடைகள், ஆண்டு குத்தகை ஆகியவற்றை இது வரை செலுத்தாமல் உள்ளோர் உடனடியாக நிலுவை இனங்களை செலுத்த வேண்டும். தவறினால் கடைகள் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டு, டிபாசிட் தொகை பறிமுதல் செய்யப்படும். மீட்கப்படும் கடைகள் பொது ஏலத்தில் விடப்படும் என, மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் கேட்டு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில், உள்ள குத்தகை இடங்கள், கடைகள், ஆண்டு குத்தகை ஆகியவற்றை இது வரை செலுத்தாமல் உள்ளோர் உடனடியாக நிலுவை இனங்களை செலுத்த வேண்டும். தவறினால் கடைகள் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டு, டிபாசிட் தொகை பறிமுதல் செய்யப்படும். மீட்கப்படும் கடைகள் பொது ஏலத்தில் விடப்படும் என, மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் கேட்டு கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X