பொது செய்தி

தமிழ்நாடு

அரசு துறை தேர்வு: இலவச பயிற்சி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப்-2 அரசு துறை தேர்வுக்கான இலவச பயிற்சி மற்றும் மத்திய அரசு தேர்வாணையம் மூலம் பி.எஸ்.எப்., - சி.ஐ.எஸ்.எப்., - ஐ.டி.டி.பி., உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.குரூப் 2 தேர்வுக்கான நேரடி வகுப்புகள் செப்., 1, மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சிகள் செப்., 6ம் தேதியும் துவங்குகிறது. இப்பயிற்சியில், சேர

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப்-2 அரசு துறை தேர்வுக்கான இலவச பயிற்சி மற்றும் மத்திய அரசு தேர்வாணையம் மூலம் பி.எஸ்.எப்., - சி.ஐ.எஸ்.எப்., - ஐ.டி.டி.பி., உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.குரூப் 2 தேர்வுக்கான நேரடி வகுப்புகள் செப்., 1, மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சிகள் செப்., 6ம் தேதியும் துவங்குகிறது. இப்பயிற்சியில், சேர விரும்புவோர், 94990 55944 மற்றும் 0421 299 9152 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X