பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியானது மானாமதுரை: அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தியதால், இணைக்கப்பட உள்ள கிராம ஊராட்சி பகுதிகள் குறித்து மதுரை மண்டல நகராட்சிகள் இயக்குனர் ராஜன் தலைமையில் ஆய்வு செய்தனர்.நகராட்சி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தும் நோக்கில் மானாமதுரை பேரூராட்சி எல்லையை ஒட்டிய மாங்குளம், கால்பிரவு, கல்குறிச்சி,கீழமேல்குடி ஊராட்சி பகுதிகள் மானாமதுரையுடன் இணைக்க உள்ளனர். இந்த
 நகராட்சியானது மானாமதுரை: அதிகாரிகள் ஆய்வு

மானாமதுரை : மானாமதுரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தியதால், இணைக்கப்பட உள்ள கிராம ஊராட்சி பகுதிகள் குறித்து மதுரை மண்டல நகராட்சிகள் இயக்குனர் ராஜன் தலைமையில் ஆய்வு செய்தனர்.

நகராட்சி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தும் நோக்கில் மானாமதுரை பேரூராட்சி எல்லையை ஒட்டிய மாங்குளம், கால்பிரவு, கல்குறிச்சி,கீழமேல்குடி ஊராட்சி பகுதிகள் மானாமதுரையுடன் இணைக்க உள்ளனர். இந்த ஊராட்சிகளை ஆய்வு செய்தனர். நகரமைப்பு அலுவலர் மாலதி, ஆய்வாளர்கள் தாமரைச்செல்வன், திலகவதி ஆகியோர் பார்வையிட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, பி.டி.ஓ., ரஜினிதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X