மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 28, 2021
Share
இளையான்குடி : இளையான்குடி தாலுகா அலுவலகம் முன்பு மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் மற்றும் கொரோனா நிவாரணம் ரூ.4000 வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்று திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மனோகரன், மலர்விழி, முத்துராமலிங்க பூபதி, விவசாயிகள் சங்க செயலாளர் ராஜூ, மாவட்ட குழு பூமிநாதன், லிங்கம்மாள் பங்கேற்றனர். கங்காதேவி நன்றி

இளையான்குடி : இளையான்குடி தாலுகா அலுவலகம் முன்பு மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் மற்றும் கொரோனா நிவாரணம் ரூ.4000 வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்று திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மனோகரன், மலர்விழி, முத்துராமலிங்க பூபதி, விவசாயிகள் சங்க செயலாளர் ராஜூ, மாவட்ட குழு பூமிநாதன், லிங்கம்மாள் பங்கேற்றனர். கங்காதேவி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X