பொது செய்தி

தமிழ்நாடு

செப்.9ல் மருதம் பிள்ளையார் கோயில் கும்பாபிேஷகம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கண்டரமாணிக்கம் : திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் நடுவாற்று மருதம்பிள்ளையார் கோயில் கும்பாபிேஷகம் செப்.9ல் நடக்கிறது.கண்டரமாணிக்கம் அருகில் விருசுழியாற்றில் இக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியை ஆண்ட மருதுபாண்டியர்கள் போருக்கு போகும் முன்னர் இக்கோயிலில் வழிபாடு நடத்திச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாடுவார் முத்தப்பச் செட்டியாரால் பாடல் பெற்றுள்ளது.

கண்டரமாணிக்கம் : திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் நடுவாற்று மருதம்பிள்ளையார் கோயில் கும்பாபிேஷகம் செப்.9ல் நடக்கிறது.

கண்டரமாணிக்கம் அருகில் விருசுழியாற்றில் இக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியை ஆண்ட மருதுபாண்டியர்கள் போருக்கு போகும் முன்னர் இக்கோயிலில் வழிபாடு நடத்திச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாடுவார் முத்தப்பச் செட்டியாரால் பாடல் பெற்றுள்ளது. இக்கோயில் பல ஆண்டுகளாக திருப்பணி நடைபெறாமல் இருந்தது.

தற்போது திருப்பணிகள் நடந்து கும்பாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் செப்.,7 அதிகாலை 4:30 மணிக்கு துவங்குகிறது. அன்று மாலை முதற்கால யாகசாலை பூஜை, மறுநாள் 2,3 ம் கால யாகசாலை பூஜைகள், செப்.,9 காலையில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். அன்று காலை 11:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. கிராமத்தினர், விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X