பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை நலக்குழுவுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:குழந்தைகள் நல குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பதவி வகிப்பதற்கு, தகுதியான நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வு செய்யப்படு வோருக்கு அரசால் மதிப்பூதியம் வழங்கப்படும். குழந்தை உளவியல், மன நல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக்கல்வி ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றில்

கோவை:குழந்தைகள் நல குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பதவி வகிப்பதற்கு, தகுதியான நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வு செய்யப்படு வோருக்கு அரசால் மதிப்பூதியம் வழங்கப்படும். குழந்தை உளவியல், மன நல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக்கல்வி ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவமும் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர், 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை, மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், இரண்டாம் தளம், பழைய கட்டடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோவை 18 என்ற முகவரிக்கு செப்.,15க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X