பொது செய்தி

தமிழ்நாடு

மணிமுத்தாறு ஆற்றினால் 35 கண்மாய்களுக்கு பயன்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
தேவகோட்டை : மணிமுத்தாறு ஆற்றை முறையாக துார்வாரினால் மழை காலங்களில் ஆற்றில் ஓடும் நீரின் மூலம் 35 கண்மாய்கள் முழு பலன் பெறும் என தேவகோட்டை விவசாயி நாகநாதன் கலெக்டரிடம் தெரிவித்தார்.அவரது புகாரில் கூறியதாவது, மணிமுத்தாறு ஆற்றை துார்வாராமல் விட்டதால் சென்ற ஆண்டு அதிக மழை பெய்தும் நீர் வரத்தின்றி விரயமானது. இந்த ஆற்றை முறையாக துார்வாரி கரைகளை உயர்த்தினால் நீர்வரத்து

தேவகோட்டை : மணிமுத்தாறு ஆற்றை முறையாக துார்வாரினால் மழை காலங்களில் ஆற்றில் ஓடும் நீரின் மூலம் 35 கண்மாய்கள் முழு பலன் பெறும் என தேவகோட்டை விவசாயி நாகநாதன் கலெக்டரிடம் தெரிவித்தார்.

அவரது புகாரில் கூறியதாவது, மணிமுத்தாறு ஆற்றை துார்வாராமல் விட்டதால் சென்ற ஆண்டு அதிக மழை பெய்தும் நீர் வரத்தின்றி விரயமானது. இந்த ஆற்றை முறையாக துார்வாரி கரைகளை உயர்த்தினால் நீர்வரத்து அதிகரித்து ஆற்றின் மூலம் பயன்பெறும் 35 கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்படும். இதன் மூலம் தேவகோட்டை பகுதியில் விவசாயம் செழிக்கும். இதற்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி முழு முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X