சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த கீரி!

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த கீரி, மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.கோவை கலெக்டர் அலுவலக பழைய கட்டட வளாகத்தில், நேற்று முன் தினம் இரவு ஒரு கீரி நுழைந்தது. தன்னார்வலர்கள் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து தப்பிய கீரி, புதிய கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று விட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின் பிடிபட்ட

கோவை:கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த கீரி, மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.கோவை கலெக்டர் அலுவலக பழைய கட்டட வளாகத்தில், நேற்று முன் தினம் இரவு ஒரு கீரி நுழைந்தது. தன்னார்வலர்கள் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து தப்பிய கீரி, புதிய கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று விட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின் பிடிபட்ட கீரியை, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X