பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸில் இடம் பெற்ற குன்றத்து சிறுமி அபார நினைவாற்றலுக்காக

Added : ஆக 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் இரண்டரை வயது சிறுமி சாதனா அபார நினைவாற்றலுக்காக இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்சில் இடம் பெற்றார்.சிறுமியின் பெற்றோர் கண்ணதாசன், இந்திரா பிரியதர்ஷினி கூறியதாவது: ஒரு வயதில் நாங்கள் கூறியதை சாதனா திரும்ப கூறுவார். நாங்கள் கற்று கொடுக்காமல் ஒன்றரை வயதில் ஏ பி சி டி யை முழுமையாக கூறினார். அதன்பின்பு நாங்கள் கற்றுக்
 இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸில் இடம் பெற்ற குன்றத்து சிறுமி  அபார நினைவாற்றலுக்காக

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் இரண்டரை வயது சிறுமி சாதனா அபார நினைவாற்றலுக்காக இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்சில் இடம் பெற்றார்.

சிறுமியின் பெற்றோர் கண்ணதாசன், இந்திரா பிரியதர்ஷினி கூறியதாவது: ஒரு வயதில் நாங்கள் கூறியதை சாதனா திரும்ப கூறுவார். நாங்கள் கற்று கொடுக்காமல் ஒன்றரை வயதில் ஏ பி சி டி யை முழுமையாக கூறினார். அதன்பின்பு நாங்கள் கற்றுக் கொடுக்க துவங்கினோம். எதை கூறினாலும் நன்றாக கவனித்து திரும்ப கூறிவிடுவார்.

இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடந்த போட்டியில் பங்கேற்க செய்தோம். பிரசித்தி பெற்ற 26 விலங்குகள் பெயர்கள், 15 விளையாட்டுகள், 22 உலக நிறுவனங்களின் முத்திரைகள் உள்ளிட்ட 12 போட்டிகளில் பங்கேற்றார். இதில் வெற்றி பெற்று இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸில் இடம் பெற்றார் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-202108:26:15 IST Report Abuse
ravi chandran வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X