பொது செய்தி

தமிழ்நாடு

சித்த மருத்துவ முகாம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கண்டவராயன்பட்டி : திருப்புத்துார் அருகே கண்டவராயன்பட்டி பணிச்சாருடையார் தர்மசாலை நடுநிலைப்பள்ளியில் தொற்றா நோய்களுக்கான இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் அபிராமி முன்னிலை வகித்தார். நெற்குப்பை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரத்னாதேவி தலைமையில் சித்த மருத்துவ அலுவலர், மருந்தாளுநர்,

கண்டவராயன்பட்டி : திருப்புத்துார் அருகே கண்டவராயன்பட்டி பணிச்சாருடையார் தர்மசாலை நடுநிலைப்பள்ளியில் தொற்றா நோய்களுக்கான இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.

மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் அபிராமி முன்னிலை வகித்தார். நெற்குப்பை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரத்னாதேவி தலைமையில் சித்த மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், பணியாளர்கள் சித்த மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X