பொது செய்தி

தமிழ்நாடு

முககவசம் அபராதம் வசூலிப்பு.

Added : ஆக 28, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரை வாரச்சந்தையில் முககவசம் இன்றி வந்தோரிடம் வருவாய்துறையினர் அபராதம் விதித்தனர். சந்தைக்கு வந்த 30 வியாபாரிகளிடம் தாசில்தார் தமிழரசன் தலைமையில் வருவாய்துறையினர் ரூ.6ஆயிரம் அபராதம் வசூலித்தனர். சமூக இடைவெளி, முககவசம் குறித்து விழிப்புணர்வு

மானாமதுரை : மானாமதுரை வாரச்சந்தையில் முககவசம் இன்றி வந்தோரிடம் வருவாய்துறையினர் அபராதம் விதித்தனர். சந்தைக்கு வந்த 30 வியாபாரிகளிடம் தாசில்தார் தமிழரசன் தலைமையில் வருவாய்துறையினர் ரூ.6ஆயிரம் அபராதம் வசூலித்தனர். சமூக இடைவெளி, முககவசம் குறித்து விழிப்புணர்வு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X