சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிரட்டி பணம், போன் பறித்தவருக்கு சிறை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:ரத்தினபுரி கோவிந்தசாமி வீதியை சேர்ந்தவர் துரை, 46. இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் ரத்தினபுரி சம்பத் வீதியில் உள்ள, மாநகராட்சி பள்ளி முன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு மர்மநபர்கள் அவரை மிரட்டி, அவர் சட்டைப்பையில் இருந்து ரூ.2,150, மொபைல்போன் மற்றும் பைக்கை பறித்து தப்பினர்.புகாரின்படி, வழக்கு பதிந்த ரத்தினபுரி போலீசார், மர்மநபர்களை தேடி

கோவை:ரத்தினபுரி கோவிந்தசாமி வீதியை சேர்ந்தவர் துரை, 46. இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் ரத்தினபுரி சம்பத் வீதியில் உள்ள, மாநகராட்சி பள்ளி முன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு மர்மநபர்கள் அவரை மிரட்டி, அவர் சட்டைப்பையில் இருந்து ரூ.2,150, மொபைல்போன் மற்றும் பைக்கை பறித்து தப்பினர்.புகாரின்படி, வழக்கு பதிந்த ரத்தினபுரி போலீசார், மர்மநபர்களை தேடி வந்தனர். துரையின் மொபைல்போன் சிக்னல் மூலம், பைக் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட ரத்தினபுரி, கக்கன் வீதியை சேர்ந்த கிறிஸ்டோபர், 29 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ராஜேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X