பொது செய்தி

தமிழ்நாடு

பெருங்குடியில் தடுப்பூசி முகாம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
பெருங்குடி : மதுரை பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.கல்லூரி செயலாளர் நாராயணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்சாமி வரவேற்றார். வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையில் செவிலியர்கள் கங்காதேவி, விஜயலட்சுமி, மும்தாஜ்

பெருங்குடி : மதுரை பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

கல்லூரி செயலாளர் நாராயணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்சாமி வரவேற்றார். வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையில் செவிலியர்கள் கங்காதேவி, விஜயலட்சுமி, மும்தாஜ் ஆகியோர் தடுப்பூசி செலுத்தினர். சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், இளங்கோமணி பங்கேற்றனர். திட்ட அலுவலர்கள் விஜயகுமார், ராமகிருஷ்ணன், மீனா முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X