பொது செய்தி

தமிழ்நாடு

பொன்னமங்கலத்தில் கும்பாபிஷேகம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் அருகே பொன்னமங்கலத்தில் புஷ்கலை அய்யனார் சுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் அய்யனார் சுவாமி, முத்துகருப்புசுவாமி மற்றும் 21 பரிகார தெய்வங்களின்கோபுரங்கள், சிலைகள் மீது ஊற்றி கும்பாபிஷேகம்
பொன்னமங்கலத்தில்  கும்பாபிஷேகம்

திருமங்கலம் : திருமங்கலம் அருகே பொன்னமங்கலத்தில் புஷ்கலை அய்யனார் சுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் அய்யனார் சுவாமி, முத்துகருப்புசுவாமி மற்றும் 21 பரிகார தெய்வங்களின்கோபுரங்கள், சிலைகள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சிறப்பு அலங்காரம் முடிந்து தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X