பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய வாகனம் சென்னைக்கு பயணம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், 1975ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய போலீஸ் வாகனம் புதுப்பிக்கப்பட்டு, சென்னையில் தயாராகும், போலீஸ் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்பட்டது.கோவையில் 1975ம் ஆண்டில் இருந்து, 1987ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டு, தற்போது பயன்படுத்தாமல் இருந்த அரியவகை மாடலான (டி.என்.,இ 6000-இந்துஸ்தான் பெட்போர்டு 1974)மாடல் வாகனம், மீண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இந்த

கோவை:கோவையில், 1975ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய போலீஸ் வாகனம் புதுப்பிக்கப்பட்டு, சென்னையில் தயாராகும், போலீஸ் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்பட்டது.கோவையில் 1975ம் ஆண்டில் இருந்து, 1987ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டு, தற்போது பயன்படுத்தாமல் இருந்த அரியவகை மாடலான (டி.என்.,இ 6000-இந்துஸ்தான் பெட்போர்டு 1974)மாடல் வாகனம், மீண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இந்த வாகனத்தை நேற்று, கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினம் மற்றும் போலீசார் சென்னை, அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X