தற்காலிக பாலமும் சேதம் : அதிருப்தியில் மக்கள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் நாடுகாணி அருகே, தற்காலிக பாலமும் சேதமடைந்ததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுாரில், கடந்த ஆண்டு ஆக., மாதம் பெய்த பலத்த மழையின் போது, நாடுகாணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், நாடுகாணி - தேவாலா அட்டி சாலையில் உள்ள பாலம் சேதமடைந்தது. தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அமைத்த தற்காலிக பாலம் மூலம் நாடுகாணி, தேவாலா அட்டி, பாண்டியார் டான்டீ பகுதி மக்கள்,

கூடலுார்:கூடலுார் நாடுகாணி அருகே, தற்காலிக பாலமும் சேதமடைந்ததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுாரில், கடந்த ஆண்டு ஆக., மாதம் பெய்த பலத்த மழையின் போது, நாடுகாணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், நாடுகாணி - தேவாலா அட்டி சாலையில் உள்ள பாலம் சேதமடைந்தது. தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அமைத்த தற்காலிக பாலம் மூலம் நாடுகாணி, தேவாலா அட்டி, பாண்டியார் டான்டீ பகுதி மக்கள், இருசக்கர வாகனம், ஆட்டோ சென்று வர பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், தற்காலிக பாலமும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில்,'பாலம் சேதமடைந்தது, ஓராண்டாகியும், அதனை சீரமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தற்காலிக பாலமும் சேதமடைந்துள்ளதால், அவசர தேவைக்கு ஆட்டோ கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, பாலத்தை சீரமைக்க நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X