பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஆட்சி அமைக்க ஐ.எஸ்., அமைப்பு சதி திட்டம்

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
புதுடில்லி: காபூல் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., - கே பயங்கரவாத அமைப்பினர் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிறுவ சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.இந்திய உளவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: காபூல் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., - கே பயங்கரவாத அமைப்பினர் இந்தியாவிலும், பயங்கரவாதிகளை அனுப்பி வைக்க
ISIS, India, Kabul Bombing

புதுடில்லி: காபூல் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., - கே பயங்கரவாத அமைப்பினர் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிறுவ சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய உளவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: காபூல் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., - கே பயங்கரவாத அமைப்பினர் இந்தியாவிலும், பயங்கரவாதிகளை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதிலும், இளைஞர்களை ஆள்சேர்க்கும் பணிகளிலும் கவனம் செலுத்தி வரும் இந்த பயங்கரவாத அமைப்பினர், இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிறுவ விரும்புகின்றனர். எனவே, அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடவும் அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
தலிபானிடம் உதவி கேட்ட அசார்


ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சில நாட்களில், பாகிஸ்தான் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார், ஆப்கானிஸ்தானின் கந்தகருக்கு சென்றுள்ளார். அங்குள்ள தலிபான் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசி உள்ளார். அப்போது, ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை துாண்டுவதற்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி தலிபான் அமைப்பினரிடம் அவர் வேண்டுகோள் வைத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan - salem,இந்தியா
31-ஆக-202112:36:11 IST Report Abuse
saravanan சீக்கிரமா உஙக வேலைய ஆரம்பிக்கவும் அப்போ தானே உஙக சுயரூபம் இங்கு உள்ள நடுநிலை ஆட்களும் தெரிந்து கொள்வார்கள். இப்போ உங்களை தொப்புள் கொடி என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறான் அப்பாவி ஹிந்து.
Rate this:
Cancel
jai hind -  ( Posted via: Dinamalar Android App )
29-ஆக-202102:42:26 IST Report Abuse
jai hind our people go eat biriyani in this terroist shops what to do, jai hind
Rate this:
Cancel
நந்தகோபால், நெல்லை, in பெங்களுரு நிறைய கிராமங்களில் முஸ்லிம் இயக்கத்தில் சேர விளம்பரம் செய்ய படுகிறது Join IFI இது மாதிரி எழத்துக்கள் பொது இடங்களில் பார்க்க முடிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X