சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி பலாத்காரம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சிதம்பரம்-பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மீதிகுடி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ மகன் கார்த்திக் ராஜா, 22; இரு சக்கர வாகன மெக்கானிக். இவர் 14 வயது 9ம் வகுப்பு மாணவியை நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் யாரும் இல்லாத போது, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்து சிதம்பரம்

சிதம்பரம்-பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மீதிகுடி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ மகன் கார்த்திக் ராஜா, 22; இரு சக்கர வாகன மெக்கானிக். இவர் 14 வயது 9ம் வகுப்பு மாணவியை நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் யாரும் இல்லாத போது, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்து சிதம்பரம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து கார்த்திக் ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X