சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவியைக் கடத்திய சிறுவன் 'போக்சோ'வில் கைது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனத்தில் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற சிறுவனை போலீசார் 'போக்சோ'வில் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் 16 வயது சிறுமியை, இரு தினங்களுக்கு முன் காணவில்லை.அவரது பெற்றோர், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், திண்டிவனத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன்

திண்டிவனம்-திண்டிவனத்தில் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற சிறுவனை போலீசார் 'போக்சோ'வில் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் 16 வயது சிறுமியை, இரு தினங்களுக்கு முன் காணவில்லை.அவரது பெற்றோர், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், திண்டிவனத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் காதலிப்பதாகக் கூறி, சிறுமியைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.சிறுமியை மீட்ட போலீசார், சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X