சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,வின் குலதெய்வ கோவிலின் நகை திருட்டு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே எம்.எல்.ஏ.,வின் குலதெய்வ கோவிலின் பூட்டை உடைத்து 2 சவரன் அம்மன் தாலிச் செயினை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நகர் பகுதியில் பெரியாயி அம்மன் கோவில் உள்ளது. தி.மு.க., எம்.எல்.ஏ., மணிக்கண்ணனின் குலதெய்வ கோவிலான இக்கோவிலில் சில தினங்களுக்கு முன் பொங்கல் வைத்து வழிபாடு

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே எம்.எல்.ஏ.,வின் குலதெய்வ கோவிலின் பூட்டை உடைத்து 2 சவரன் அம்மன் தாலிச் செயினை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நகர் பகுதியில் பெரியாயி அம்மன் கோவில் உள்ளது. தி.மு.க., எம்.எல்.ஏ., மணிக்கண்ணனின் குலதெய்வ கோவிலான இக்கோவிலில் சில தினங்களுக்கு முன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.இந்நிலையில், நேற்று காலை பூசாரி ராஜகண்ணு, 65; கோவிலுக்குச் சென்று பார்த்தபோது கோவில் கதவு திறக்கப்பட்டு உள்ளே அம்மன் கழுத்தில் இருந்த 2 சவரன் தாலிச் செயின் திருடு போயிருப்பது தெரியவந்தது.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கோவிலில் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X