விழுப்புரம் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் 8 ம் ஆண்டு துவக்க விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் 8 ம் ஆண்டு துவக்க விழா

Added : ஆக 28, 2021
Share
விழுப்புரம்-விழுப்புரம் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தங்க நகைகள், சவரனுக்கு 1000 ரூபாய் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.இதுகுறித்து ஸ்ரீ குமரன் தங்க மாளிகை பொது மேலாளர் யோகநாதன், விழுப்புரம் கிளை மேலாளர் சுப்ரமணியன் கூறியதாவது:விழுப்புரம் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தங்க நகைகள் அனைத்திற்கும்

விழுப்புரம்-விழுப்புரம் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தங்க நகைகள், சவரனுக்கு 1000 ரூபாய் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.இதுகுறித்து ஸ்ரீ குமரன் தங்க மாளிகை பொது மேலாளர் யோகநாதன், விழுப்புரம் கிளை மேலாளர் சுப்ரமணியன் கூறியதாவது:விழுப்புரம் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தங்க நகைகள் அனைத்திற்கும் (காசு தவிர) நேற்று 27ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை சவரனுக்கு 1000 ரூபாய் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.இங்கு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கைதேர்ந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட இரட்டிப்பு கலெக் ஷன்களுடன் திருமண நகை செட்டுகள் 40 கிராம் முதல் 500 கிராம் வரையிலான புத்தம் புதிய நகாஷ் கலெக் ஷன்கள், ஏன்டிக் கலெக் ஷன்கள், பெங்கால் கலெக் ஷன்கள், துபாய் கலெக் ஷன்கள் மற்றும் பாம்பே டிசைன்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.கண்கவரும் வகையில் வளையல், நெக்லஸ், சோக்கர், பிரேஸ்லெட் டிசைன்கள், தினமும் அணியக்கூடிய செயின்கள், மாங்கல்ய கொடிகள், முகப்புடன் கூடிய செயின்கள், டாலர்கள், மாங்கல்ய வகைகள், விதவிதமான ஜிமிக்கி தோடுகள் மற்றும் வெள்ளி கலெக் ஷன்கள், பரிசு பொருட்கள் என அனைத்தும் சிறப்பு சலுகையில் உள்ளன.துளிகாஸ் வைர நகைகளுக்கு கேரட்டிற்கு 5 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. வெள்ளிக்கென பிரத்யேக தனி பிரிவோடு வெள்ளி திருவிழா நடக்கிறது. வெள்ளிக் கொலுசுக்கு 100 சதவீதம் செய்கூலியில் தள்ளுபடியும், சேதாரமும் கிடையாது.வெள்ளிப் பாத்திரங்களுக்கு செய்கூலியில் 50 சதவீதம் தள்ளுபடியும், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பரிசு பொருட்களுக்கு விற்பனை விலையில் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X