பொது செய்தி

இந்தியா

மாநிலத்தில் 80 பேருக்கு தொற்று

Added : ஆக 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 2,991 பேரை பரிசோதித்ததில், 80 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 79 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது. வீட்டு தனிமையில் 608 பேர் உள்ளனர்.

புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 2,991 பேரை பரிசோதித்ததில், 80 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 79 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது. வீட்டு தனிமையில் 608 பேர் உள்ளனர். மாநிலத்தில் தொற்று 2.67 சதவீதமாக உள்ளது. இறப்பு சதவீதம் 1.47 ஆக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.91 ஆக உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இரண்டாவது தவணை உட்பட 7 லட்சத்து 95 ஆயிரத்து 826 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நேற்று முன்தினம் சுகாதாரத் பணியாளர்கள் 7 பேரும், பொதுமக்கள் 1,388 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X