சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் மீது வழக்கு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கம்பம் : உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தைச்சேர்ந்தவர் சுதாகர் 25. இவர் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான 24 வயது பெண்ணை திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றி கர்ப்பிணி ஆக்கியுள்ளார். திருமணம் செய்ய கேட்டபோது மறுத்துள்ளார். இதையடுத்து அப்பெண் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதையடுத்து உத்தமபாளையம் மகளிர்

கம்பம் : உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தைச்சேர்ந்தவர் சுதாகர் 25. இவர் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான 24 வயது பெண்ணை திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றி கர்ப்பிணி ஆக்கியுள்ளார்.

திருமணம் செய்ய கேட்டபோது மறுத்துள்ளார். இதையடுத்து அப்பெண் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதையடுத்து உத்தமபாளையம் மகளிர் போலீசார், சுதாகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X