பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் இன்று தடுப்பூசி முகாம்கள்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
மதுரையில் இன்று (ஆக., 28) காலை 9:00 — மாலை 4:00 மணி, இருப்பு உள்ள வரை நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர், இணையவழி முன்பதிவு செய்தவர்களுக்கு காலை 11:00 மணி வரை, 11:00 மணிக்கு மேல் முன்பதிவின்றி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் செலுத்தப்படுகிறது.இளங்கோ மாநகராட்சி பள்ளி (45 வயதுக்கு மேற்பட்டோர், முன்பதிவு செய்தவர்கள்), திரு.வி.க. தொடக்கப்

மதுரையில் இன்று (ஆக., 28) காலை 9:00 — மாலை 4:00 மணி, இருப்பு உள்ள வரை நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர், இணையவழி முன்பதிவு செய்தவர்களுக்கு காலை 11:00 மணி வரை, 11:00 மணிக்கு மேல் முன்பதிவின்றி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் செலுத்தப்படுகிறது.

இளங்கோ மாநகராட்சி பள்ளி (45 வயதுக்கு மேற்பட்டோர், முன்பதிவு செய்தவர்கள்), திரு.வி.க. தொடக்கப் பள்ளி - பெரியசாமி கோனார் தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி - காமாட்சி நகர், விளாங்குடி, மனோகரா தொடக்கப்பள்ளி தியாகி பாலு 3வது தெரு, மாநகராட்சி பள்ளி - அண்ணா மெயின் ரோடு, சாத்தமங்கலம், ஜான் போஸ்கோ பள்ளி - சிங்காரவேலர் தெரு, அரசு உயர்நிலைப் பள்ளி

ஜி.ஆர்.நகர், கண்ணனேந்தல், உமறுப்புலவர் பள்ளி - சுங்கம் பள்ளிவாசல், பழனியப்பா பள்ளி - கார்ப்பரேஷன் காலனி, சி.எம்.ஆர்.ரோடு, நாடார் நடுநிலைப்பள்ளி -நாடார் வித்யாசாலை தெரு, தெற்குவாசல், திடீர் நகர் ஈ.வே.ரா.தொடக்கப்பள்ளி - தெற்கு வெளி வீதி, கரோடியா மாநகராட்சி பள்ளி - பழங்காநத்தம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

திருப்பரங்குன்றம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள். சூர்யா டிரஸ்ட் - யாகப்பா நகர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் - காமராஜர் சாலை, மதுரா கோர்ட்ஸ் - ஜெயில் ரோடு, சத்ய சாய் ஆனந்த் நிலையம் - சத்ய சாய் நகர். www.maduraicorporation.co.inல் முன்பதிவும் செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X