பொது செய்தி

தமிழ்நாடு

ஓவிய போட்டி பரிசளிப்பு விழா

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திண்டிவனம்-ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆன்லைன் மூலம் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடந்த ஓவிய போட்டியில் மாணவர்கள் பங்கேற்று, தங்களது திறனை வெளிப்படுத்தினர்.இதில், சிறந்தவைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களை வரைந்த

திண்டிவனம்-ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆன்லைன் மூலம் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடந்த ஓவிய போட்டியில் மாணவர்கள் பங்கேற்று, தங்களது திறனை வெளிப்படுத்தினர்.இதில், சிறந்தவைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. கென்னடி கல்விக்கழகத் தலைவர் சண்முகம், பள்ளி செயலாளர் சந்தோஷ், இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் ஆகியோர் பரிசு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X