பொது செய்தி

தமிழ்நாடு

செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
செஞ்சி-செஞ்சி அடுத்த பரதன்தாங்கள் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 26ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமம், 12:00 மணிக்கு சுவாமி சிலைகள் கரிகோல ஊர்வலம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், இரவு 8:30 மணிக்கு கும்ப அலங்காரம், முதல் கால ஹோமம் நடந்தது.நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகமும், 8:30 மணிக்கு மகா பூர்ணாகுதியும், தொடர்ந்து,

செஞ்சி-செஞ்சி அடுத்த பரதன்தாங்கள் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 26ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமம், 12:00 மணிக்கு சுவாமி சிலைகள் கரிகோல ஊர்வலம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், இரவு 8:30 மணிக்கு கும்ப அலங்காரம், முதல் கால ஹோமம் நடந்தது.நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகமும், 8:30 மணிக்கு மகா பூர்ணாகுதியும், தொடர்ந்து, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி8:45 மணிக்கு விமான கோபுர மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்சு சுவாமி வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சித் தலைவர் உமாசங்கர் தலைமையில் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X