பொது செய்தி

தமிழ்நாடு

தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளருக்கு வரவேற்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி-கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலராக நியமிக்கப்பட்டுள்ள சொரத்துார் ராஜேந்திரனுக்கு குறிஞ்சிப்பாடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலராக நியமிக்கப்பட்டுள்ள சொரத்துார் ராஜேந்திரன் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி வருகை தந்தார். இவருக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின், பஸ் நிலையத்தில் உள்ள

குறிஞ்சிப்பாடி-கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலராக நியமிக்கப்பட்டுள்ள சொரத்துார் ராஜேந்திரனுக்கு குறிஞ்சிப்பாடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலராக நியமிக்கப்பட்டுள்ள சொரத்துார் ராஜேந்திரன் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி வருகை தந்தார். இவருக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின், பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிக்கு குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வடலுார் நகர செயலாளர் பாபு, சேர்மன் கலையரசி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்தியலிங்கம், பத்மாவதி முத்து, ரேணுகா திருஞானம், தெய்வசிகாமணி, புவனேஸ்வரி கணேசன், அன்புச்செல்வன், அன்பழகன், பத்மா தனக்கோடி, கமலா விஜயரங்கன், ஒன்றிய துணை செயலாளர் சிவராமலிங்கம், எம்.ஜி. ஆர்., மன்றம் லோகநாதன், ஒன்றிய பொருளாளர் முருகையன், மாவட்ட பிரதிநிதி சங்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரவி, தங்கமணி, ரவிச்சந்திரன், வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X