பொது செய்தி

தமிழ்நாடு

15 பேர் இடமாற்றம் டி.ஐ.ஜி., உத்தரவு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 15 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 சிறப்பு இன்ஸ்பெக்டர்கள், 13 காவலர்கள் என 15 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காணை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும், கள்ளக்குறிச்சி சிறப்பு

கடலுார்-கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 15 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 சிறப்பு இன்ஸ்பெக்டர்கள், 13 காவலர்கள் என 15 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காணை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும், கள்ளக்குறிச்சி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாஸ் விழுப்புரம் மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். உளுந்துார்பேட்டை தலைமைக் காவலர் சக்திவேல் கடலுார் மாவட்டத்திற்கு என மொத்தம் 15 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை விழுப்புரம் டி.ஐ.ஜி., பாண்டியன் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X