அரசியல் செய்தி

தமிழ்நாடு

புத்தகப் பையில் ஜெ., படம் நீக்கமில்லை: அமைச்சர் மகேஷ்

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: மாணவர்களுக்கு வழங்கக்கூடிய புத்தகப் பையில், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரின் படத்தை நீக்கப்போவது இல்லை என அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: செப்டம்பர் 1ல் 9 - பிளஸ் 2 வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் சமச்சீர் பாடத்திட்டம் மாற்றப்பட்டதால்
school bag, jayalalitha photo, Anbil Mahesh

சென்னை: மாணவர்களுக்கு வழங்கக்கூடிய புத்தகப் பையில், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரின் படத்தை நீக்கப்போவது இல்லை என அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: செப்டம்பர் 1ல் 9 - பிளஸ் 2 வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் சமச்சீர் பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் அரசுக்கு 32 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.


latest tamil news



தற்போது மாணவர்களுக்கு வழங்கக்கூடிய புத்தகப் பையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா பழனிசாமி ஆகியோரின் படத்தை நீக்காமல் அப்படியே வினியோகம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர்களது படத்தை மறைக்க ஆகும் செலவான 13 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த நிதி வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் அந்த பையெல்லாம் காலத்தால் அழியாத வகையானதா? இல்லையே அதிகபட்சம் ஆறுமாதமே கியாரண்ட்டி என்று ஜெயாவின் பல "விலையில்லா" பொருட்களும் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துள்ளனவே விட்டுத் தள்ளுங்க
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஆக-202117:43:15 IST Report Abuse
Pugazh V கல்வித்துறை யிலும் சிக்ஸர். பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஆக-202117:42:37 IST Report Abuse
Pugazh V இதற்கு பெயர் தான் ஆட்சித்திறன் நிர்வாகச் சிறப்பு.. தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சருக்குப் பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X