அரசியல் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி? கமல் ஆலோசனை

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை: கர்நாடகாவிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்க, அக்கட்சியின் தலைவர் கமல் ஆலோசித்து வருகிறார்.தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட நடிகர் கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சி, புதுச்சேரியிலும் செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வரும் கமல், கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இணை மற்றும் துணை செயலர்கள், கொள்கை ஆராய்ச்சி பிரிவு, பயிற்சி திறன்
Kamal, Kamal Haasan, MNM

சென்னை: கர்நாடகாவிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்க, அக்கட்சியின் தலைவர் கமல் ஆலோசித்து வருகிறார்.

தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட நடிகர் கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சி, புதுச்சேரியிலும் செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வரும் கமல், கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இணை மற்றும் துணை செயலர்கள், கொள்கை ஆராய்ச்சி பிரிவு, பயிற்சி திறன் மேம்பாடு உள்ளிட்ட, புதிய பதவிகளுக்கு, பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.


latest tamil news



கடந்த சில நாட்களாக, நிர்வாகிகளை சந்தித்து வந்த கமலிடம் சிலர், கர்நாடகாவிலும் கட்சி துவக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மாநில துணை தலைவர் மவுரியா, 'விரைவில் கர்நாடகத்தில், மக்கள் நீதி மய்யம் உருவாகும்' என்று, தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
28-ஆக-202119:06:02 IST Report Abuse
DVRR நீ எங்கே ஆரம்பிச்சி தொலைச்சா எங்களுக்கு என்ன ???என்ன வேண்ணா செய் ???இது செகுலர் டோலெராண்ட் இந்தியா
Rate this:
Cancel
Gilbert,Brad - kayote,மயோட்
28-ஆக-202117:38:47 IST Report Abuse
Gilbert,Brad எதிர்பார்த்ததுதான்.இங்குள்ள மாக்களை மடைமாத்தி தீம்காவை ஏத்திவுட்டாச்சு.கேரளா ஆந்திராவில் ஏற்கனவே பாவாடை ராஜ்ஜியம்தான்.மிச்சம் இருக்கிறது கர்நாடகாதான்.அதான் டெண்டை அங்க மாத்துறான்.
Rate this:
Cancel
28-ஆக-202117:34:10 IST Report Abuse
பேசும் தமிழன் கர்நாடகத்தில் என்ன.....நீங்கள் நினைத்தால் பாகிஸ்தானில் கூட கடை திறக்கலாம்.... ஆனால் போனி ஆக வேண்டுமே???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X