வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கைது

Added : ஆக 28, 2021
Share
வடமதுரை : அய்யலுார் எஸ்.குரும்பபட்டி குளத்துக்கரை பகுதியில் ரகசியமாக டோக்கன் முறையில் லாட்டரி விற்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு சென்ற போலீசார் லாட்டரி விற்ற தெய்வேந்திரன் 35, என்பவரை கைது செய்தனர். தங்கம், நல்ல நேரம் என 15 சீட்டுகள், ரூ.900 பணம் பறிமுதல்

வடமதுரை : அய்யலுார் எஸ்.குரும்பபட்டி குளத்துக்கரை பகுதியில் ரகசியமாக டோக்கன் முறையில் லாட்டரி விற்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் லாட்டரி விற்ற தெய்வேந்திரன் 35, என்பவரை கைது செய்தனர். தங்கம், நல்ல நேரம் என 15 சீட்டுகள், ரூ.900 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X