பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் சாகுபடி பரப்பு குறித்து துறை அதிகாரிகள் கூட்டாய்வு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
நெகமம்:கிணத்துக்கடவு, மெட்டுவாவி கிராமத்தில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்துறை, புள்ளியில்துறை அதிகாரிகள், விவசாய நிலங்களில் கூட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.இதில், மானாவாரி நிலத்தில், சோளம், கம்பு, தட்டைபயறு, கொள்ளு ஆகியன சாகுபடி குறித்தும், சாகுபடி பரப்பளவு குறித்தும் கணக்கெடுக்கப்பட்டது. அதபோல, நீர் பாசன பரப்பில், காய்கறிகள் சாகுபடி பரப்பளவு குறித்தும்
 பயிர் சாகுபடி பரப்பு குறித்து துறை அதிகாரிகள் கூட்டாய்வு

நெகமம்:கிணத்துக்கடவு, மெட்டுவாவி கிராமத்தில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்துறை, புள்ளியில்துறை அதிகாரிகள், விவசாய நிலங்களில் கூட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.இதில், மானாவாரி நிலத்தில், சோளம், கம்பு, தட்டைபயறு, கொள்ளு ஆகியன சாகுபடி குறித்தும், சாகுபடி பரப்பளவு குறித்தும் கணக்கெடுக்கப்பட்டது. அதபோல, நீர் பாசன பரப்பில், காய்கறிகள் சாகுபடி பரப்பளவு குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை பயிர்கள் குறித்தும், தனித்தனியாக புல வரிசை எண்படி, கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.கூட்டுப்பயிர் ஆய்வில், கிணத்துக்கடவு வட்டார வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம், துணை தாசில்தார் சிவகுமார், தோட்டக்கலைத்துறை அலுவலர் சுமதி, வட்டார புள்ளியியல் ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X