சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமானவர் சடலமாக மீட்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
நெகமம்:நெகமம் அருகே, குளிக்க கால்வாயில் இறங்கியவர் நீரில் அடித்து செல்லப்பட்டு, சுல்தான்பேட்டை அருகே சடலமாக மீட்கப்பட்டார்.பொள்ளாச்சி, உடுமலை ரோட்டை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன், 35, நேற்று முன்தினம் கரப்பாடி கால்வாயில் குளிக்க சென்றவர், காணாமல் போனார்.இதுபற்றி, நெகமம் போலீசில் தெரிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் முழுவதும் தீவிர தேடுதல் நடந்தது. இதில், கரப்பாடியில்

நெகமம்:நெகமம் அருகே, குளிக்க கால்வாயில் இறங்கியவர் நீரில் அடித்து செல்லப்பட்டு, சுல்தான்பேட்டை அருகே சடலமாக மீட்கப்பட்டார்.பொள்ளாச்சி, உடுமலை ரோட்டை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன், 35, நேற்று முன்தினம் கரப்பாடி கால்வாயில் குளிக்க சென்றவர், காணாமல் போனார்.இதுபற்றி, நெகமம் போலீசில் தெரிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் முழுவதும் தீவிர தேடுதல் நடந்தது. இதில், கரப்பாடியில் இருந்து, 10 கி.மீ., துாரத்தில், சுல்தான்பேட்டை பால்கம்பெனி அருகே, அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X