பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் நேற்று ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நேற்று 1,03,35,290 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில் நேற்று (ஆக.,27) கொரோனாவினால்பாதிக்கப்பட்டோர்: 46,759நலமடைந்தோர்: 31,374மரணம்: 509போடப்பட்ட தடுப்பூசி: 1,03,35,290இதன் மூலம்பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை: 3,26,49,947நலமடைந்தோரின் எண்ணிக்கை:
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 1,03,35,290 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில் நேற்று (ஆக.,27) கொரோனாவினால்
பாதிக்கப்பட்டோர்: 46,759
நலமடைந்தோர்: 31,374
மரணம்: 509
போடப்பட்ட தடுப்பூசி: 1,03,35,290
இதன் மூலம்
பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை: 3,26,49,947
நலமடைந்தோரின் எண்ணிக்கை: 3,18,52,802
சிகிச்சையில் உள்ளோர்: 3,59,775
இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 4,37,370
தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 62,29,89,134


latest tamil news



நேற்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 46,759 பேரில் 32,801 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இறந்த 509 பேரில் 179 பேர் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-ஆக-202120:14:21 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவில் நேற்று ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி - இந்த செய்தியை எதிர்க்கட்சியினர் படிக்கிறார்களா? குறிப்பாக, ராகுல் காந்தி. ஏன் என்றால், அந்த ப்ரஹ்மச்சாரி மனிதர், தினம் தினம் மோடி அரசை இந்த தடுப்பூசி போடும் விஷயத்தில் குறை கூறிக்கொண்டிருக்கிறார். ஏன், சில மாதங்களாக அதையே ஒரு பொழப்பாக செய்து கொண்டிருக்கிறார். ஆகையால் கேட்டேன், இது போன்ற செய்திகளை அவர் படிப்பதில்லையா என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X