சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் மேம்பால விபத்தில் ஒருவர் பலி

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 28, 2021
Share
Advertisement
மதுரை: மதுரை பேங்க் காலனி அருகே, புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் , கட்டுமான பணியின் போது இடிந்தது விழுந்தது. இதில் , உ.பி.,யை சேர்ந்த ஆகாஷ் சிங் (45) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். வேறு யாரும் சிக்கவில்லை எனவும் கூறினர். பாலம் இடிந்தவுடன் அங்கிருந்த

மதுரை: மதுரை பேங்க் காலனி அருகே, புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் , கட்டுமான பணியின் போது இடிந்தது விழுந்தது. இதில் , உ.பி.,யை சேர்ந்த ஆகாஷ் சிங் (45) என்பவர் உயிரிழந்தார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். வேறு யாரும் சிக்கவில்லை எனவும் கூறினர்.

பாலம் இடிந்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கட்டுமான ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக தெரிகிறது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். பி்னர் அவர், இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X