மணப்பாறையில் கல்லூரி வைகோ வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணப்பாறையில் கல்லூரி வைகோ வலியுறுத்தல்

Added : ஆக 28, 2021
Share
சென்னை: 'மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும்' என ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வேண்டும் என 25 ஆண்டுகளாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைக்கு நானும் ஆதரவு அளித்தேன்.சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் திருச்சுழி உள்ளிட்ட சில ஊர்களில் புதிய

சென்னை: 'மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும்' என ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வேண்டும் என 25 ஆண்டுகளாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைக்கு நானும் ஆதரவு அளித்தேன்.சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் திருச்சுழி உள்ளிட்ட சில ஊர்களில் புதிய கல்லுாரிகள் துவங்கப்படும் என அறிவித்ததை வரவேற்று நன்றி தெரிவிக்கிறேன். அந்த மகிழ்ச்சியில் மணப்பாறை மக்களும் பங்கேற்கும் வகையில் அங்கு அரசு கல்லுாரி அமைத்து தர வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X