பஸ் டிரைவர்களுக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் டிரைவர்களுக்கு அபராதம்

Added : ஆக 28, 2021
Share
ஈரோடு: மாநகராட்சி இரண்டாவது மண்டல சுகாதார அதிகாரிகள், ஈரோடு பஸ் ஸ்டாண்டில், பஸ்களில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது முக கவசத்தை முறையாக அணியாத பயணிகள், டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கினர். முக கவசம் அணியாமல் வந்த பயணிகள், இரண்டு கண்டக்டர், மூன்று டிரைவர்கள் உள்ளிட்ட, 10 பேருக்கு, தலா, 200 ரூபாய் அபராதம் விதித்தனர். அடுத்த முறை பஸ்சில் முக கவசம் அணியாத பயணிகளை

ஈரோடு: மாநகராட்சி இரண்டாவது மண்டல சுகாதார அதிகாரிகள், ஈரோடு பஸ் ஸ்டாண்டில், பஸ்களில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது முக கவசத்தை முறையாக அணியாத பயணிகள், டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கினர். முக கவசம் அணியாமல் வந்த பயணிகள், இரண்டு கண்டக்டர், மூன்று டிரைவர்கள் உள்ளிட்ட, 10 பேருக்கு, தலா, 200 ரூபாய் அபராதம் விதித்தனர். அடுத்த முறை பஸ்சில் முக கவசம் அணியாத பயணிகளை ஏற்றினால், நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X