பொது செய்தி

தமிழ்நாடு

129 டன் விதை வினியோகம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு வேளாண் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, செய்திக்குறிப்பில் கூறியதாவது: மாவட்டத்தில் நடப்பாண்டில் நெல் விதை, 64 டன், சிறு தானியங்கள் இரண்டு டன், பயறு வகை, 7 டன், எண்ணெய் வித்துக்கள், 56 டன் என, 129 டன் விதை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ரசாயன உரங்களான யூரியா, 9,927 டன், டி.ஏ.பி., 5,136 டன், பொட்டாஷ்,4,393 டன், காம்ப்ளக்ஸ், 11,524 டன் வினியோகிக்கப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசன

ஈரோடு: ஈரோடு வேளாண் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, செய்திக்குறிப்பில் கூறியதாவது: மாவட்டத்தில் நடப்பாண்டில் நெல் விதை, 64 டன், சிறு தானியங்கள் இரண்டு டன், பயறு வகை, 7 டன், எண்ணெய் வித்துக்கள், 56 டன் என, 129 டன் விதை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ரசாயன உரங்களான யூரியா, 9,927 டன், டி.ஏ.பி., 5,136 டன், பொட்டாஷ்,4,393 டன், காம்ப்ளக்ஸ், 11,524 டன் வினியோகிக்கப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசன திட்டத்தில் வேளாண் துறைக்கு, 2,450 ?ஹக்டேர் இலக்கு நிர்ணயித்து, 550 ?ஹக்டேர் இலக்கு எட்டப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையில் நுண்ணீர் பாசன திட்டத்தில், 3,600 ?ஹக்டேர் இலக்கு நிர்ணயித்து, 454 ?ஹக்டேர் இலக்கு எட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X