சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் தொல்லையால் ஹெச்.எம்., தற்கொலை

Added : ஆக 28, 2021
Share
Advertisement
பவானி: பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையம், விநாயகா நகரை சேர்ந்தவர் பாஸ்கரன், 55; குறிச்சி பெரியாண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். இவரின் மனைவி சித்ரா, 51, அரசு பள்ளி தலைமை ஆசிரியை. குடும்ப தேவைக்காக பாஸ்கரன், பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன், வட்டி அதிகரிக்கவே செலுத்த முடியாமல் தவித்து வந்தார். நேற்று காலையில் விஷம் குடித்து விட்டார்.

பவானி: பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையம், விநாயகா நகரை சேர்ந்தவர் பாஸ்கரன், 55; குறிச்சி பெரியாண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். இவரின் மனைவி சித்ரா, 51, அரசு பள்ளி தலைமை ஆசிரியை. குடும்ப தேவைக்காக பாஸ்கரன், பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன், வட்டி அதிகரிக்கவே செலுத்த முடியாமல் தவித்து வந்தார். நேற்று காலையில் விஷம் குடித்து விட்டார். குடும்பத்தார், அக்கம்பக்கத்தினர், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மாலையில் இறந்து விட்டார். பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X