2ம் நாளாக உண்ணாவிரதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2ம் நாளாக உண்ணாவிரதம்

Added : ஆக 28, 2021
Share
சேலம்: சேலம், உருக்காலை முன், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர், இரண்டாம் நாளாக, நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். புது ஊக்க ஊதிய திட்டத்தை உடனே திரும்பப்பெற கோஷமிட்டனர். இதுகுறித்து, சங்க துணைத்தலைவர் சண்முகம் கூறுகையில், ''உற்பத்திக்கு ஏற்றபடி பணப்பலன், மாதந்தோறும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது தன்னிச்சையாக, புது திட்டத்தை அமல்படுத்தி இழப்பை ஏற்படுத்தும்,

சேலம்: சேலம், உருக்காலை முன், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர், இரண்டாம் நாளாக, நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். புது ஊக்க ஊதிய திட்டத்தை உடனே திரும்பப்பெற கோஷமிட்டனர். இதுகுறித்து, சங்க துணைத்தலைவர் சண்முகம் கூறுகையில், ''உற்பத்திக்கு ஏற்றபடி பணப்பலன், மாதந்தோறும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது தன்னிச்சையாக, புது திட்டத்தை அமல்படுத்தி இழப்பை ஏற்படுத்தும், தொழிற்சங்க விரோதப்போக்கை கைவிட வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X