பொது செய்தி

தமிழ்நாடு

சாலை சீரமைக்க வலியுறுத்தல்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் புறநகர் தலைவர் வேலாயுதம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். அதில், 'சேலத்தில் சாலைகள் மேடு, பள்ளமாக உள்ளதால், இருசக்கர வாகனம் ஓட்டும்போது குலுங்கி, தலையில் உள்ள ?ஹல்மெட் நழுவி விழும் அபாயம் உள்ளது. சாலைகளை முழுமையாக சீரமைத்த பின், ?ஹல்மெட் அணிய ஆவன செய்ய வேண்டும்' என

சேலம்: சேலம் மாவட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் புறநகர் தலைவர் வேலாயுதம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். அதில், 'சேலத்தில் சாலைகள் மேடு, பள்ளமாக உள்ளதால், இருசக்கர வாகனம் ஓட்டும்போது குலுங்கி, தலையில் உள்ள ?ஹல்மெட் நழுவி விழும் அபாயம் உள்ளது. சாலைகளை முழுமையாக சீரமைத்த பின், ?ஹல்மெட் அணிய ஆவன செய்ய வேண்டும்' என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X