பொது செய்தி

தமிழ்நாடு

த.வா.க., ஆர்ப்பாட்டம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ஓமலூர்: தமிழகத்ததில் உள்ள, 52 சுங்கச்சாவடிகளில் விரைவில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓமலூர் சுங்கச்சாவடி முன், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில துணை பொதுச்செயலர் ஜெயமோகன் தலைமை வகித்தார். அதில், காலாவதி சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில இளைஞரணி துணை செயலர் ராஜ்குமார், கொள்கை பரப்பு

ஓமலூர்: தமிழகத்ததில் உள்ள, 52 சுங்கச்சாவடிகளில் விரைவில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓமலூர் சுங்கச்சாவடி முன், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில துணை பொதுச்செயலர் ஜெயமோகன் தலைமை வகித்தார். அதில், காலாவதி சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில இளைஞரணி துணை செயலர் ராஜ்குமார், கொள்கை பரப்பு தலைவர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X