சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முயல் வேட்டையாடிய இருவருக்கு அபராதம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமடுவு பீட், குரும்பட்டி வனப்பகுதியில், நேற்று காலை, 6:30 மணிக்கு, தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமையில், வனவர் மதியழகன் உள்ளிட்ட, ஆறு பேர் கொண்ட குழுவினர் ரோந்து சென்றனர். அங்கு, கம்பி வலை மூலம், முயல் வேட்டையாடிய பொய்யப்பட்டியை சேர்ந்த ராம்தாஸ், 46, குரும்பட்டி கண்ணன், 50, ஆகியோரை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர்.

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமடுவு பீட், குரும்பட்டி வனப்பகுதியில், நேற்று காலை, 6:30 மணிக்கு, தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமையில், வனவர் மதியழகன் உள்ளிட்ட, ஆறு பேர் கொண்ட குழுவினர் ரோந்து சென்றனர். அங்கு, கம்பி வலை மூலம், முயல் வேட்டையாடிய பொய்யப்பட்டியை சேர்ந்த ராம்தாஸ், 46, குரும்பட்டி கண்ணன், 50, ஆகியோரை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர். இருவருக்கும், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி உத்தரவுப்படி, தலா, 15 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X