சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதியில் சடலம் மீட்பு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த சின்ன அத்திக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன், 40. இவரது மனைவி கடந்த, ஐந்தாண்டுகளுக்கு முன், கருத்து வேறுபாடால் பிரிந்து சென்று விட்டார். இதனால், தன், 14 வயது மகனுடன் வசித்து வந்தார். மனைவியின் பிரிவால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று காலை நொகனூர் காப்புக்காட்டில், புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேன்கனிக்கோட்டை

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த சின்ன அத்திக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன், 40. இவரது மனைவி கடந்த, ஐந்தாண்டுகளுக்கு முன், கருத்து வேறுபாடால் பிரிந்து சென்று விட்டார். இதனால், தன், 14 வயது மகனுடன் வசித்து வந்தார். மனைவியின் பிரிவால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று காலை நொகனூர் காப்புக்காட்டில், புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X