அழுகிய நிலையில் பெண் சடலம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அழுகிய நிலையில் பெண் சடலம்

Added : ஆக 28, 2021
Share
ஓசூர்: கெலமங்கலம் அடுத்த கோபசந்திரம் அருகே தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணாரெட்டி மனைவி ரத்தினம்மா, 45, விவசாயி; இவரது மகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன், தனக்கு திருமணம் வேண்டாம் எனக்கூறி, வீட்டிலிருந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ரத்தினம்மா கடந்த, 23ல் காலை, அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த, 25ல் இரவு, அழுகிய

ஓசூர்: கெலமங்கலம் அடுத்த கோபசந்திரம் அருகே தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணாரெட்டி மனைவி ரத்தினம்மா, 45, விவசாயி; இவரது மகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன், தனக்கு திருமணம் வேண்டாம் எனக்கூறி, வீட்டிலிருந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ரத்தினம்மா கடந்த, 23ல் காலை, அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த, 25ல் இரவு, அழுகிய நிலையில் போலீசார் சடலத்தை மீட்டனர். அவரது மகன் சபரிஷ் புகாரின்படி, கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X