பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் அடுத்த தும்மனப்பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா முகாமை துவக்கி வைத்தார். இதில், தும்மனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, 1,000க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.* கெலமங்கலம் அடுத்த உள்ளுகுறுக்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக் நிறுவனம் சார்பில், திம்ஜேப்பள்ளி பஞ்.,ல், கொரோனா தடுப்பூசி

ஓசூர்: ஓசூர் அடுத்த தும்மனப்பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா முகாமை துவக்கி வைத்தார். இதில், தும்மனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, 1,000க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

* கெலமங்கலம் அடுத்த உள்ளுகுறுக்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக் நிறுவனம் சார்பில், திம்ஜேப்பள்ளி பஞ்.,ல், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. பஞ்., தலைவர் ஈஸ்வரிமுத்தன் துவக்கி வைத்தார். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மருத்துவ அலுவலர் விஸ்வந்த், மருந்தாளுனர் தேவராஜ், சுகாதார ஆய்வாளர் அசோக் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X