மழை வேண்டி அர்சுணன் தபசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழை வேண்டி அர்சுணன் தபசு

Added : ஆக 28, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அடுத்த மஜீத் கொள்ளஹள்ளியில், ஊர் கவுண்டர் சென்னப்பன், மந்திரி கவுண்டர் மாதையன் தலைமையில், தின்னக்கழனி திருப்பதி நாடக சபாவினரால் மழை வேண்டி அர்சுணன் தபசு நாடகம் நடந்தது. முன்னாள் படைவீரர்கள் லோகநாதன் மற்றும் சாமிநாதன் ஆகியோர், கிராம மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நாடகத்தை கண்டுகளிக்க ஏற்பாடு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அடுத்த மஜீத் கொள்ளஹள்ளியில், ஊர் கவுண்டர் சென்னப்பன், மந்திரி கவுண்டர் மாதையன் தலைமையில், தின்னக்கழனி திருப்பதி நாடக சபாவினரால் மழை வேண்டி அர்சுணன் தபசு நாடகம் நடந்தது. முன்னாள் படைவீரர்கள் லோகநாதன் மற்றும் சாமிநாதன் ஆகியோர், கிராம மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நாடகத்தை கண்டுகளிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X