பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் மாநாடு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருவாடானை,:திருவாடானை அருகே நற்கனியேந்தல் கிராமத்தில் மார்க்சிஸ்ட்கிளை மாநாடு நடந்தது. மகளிர் அணி பொறுப்பாளர் செல்வி தலைமை வகித்தார்.ராக்கன் கொடியேற்றினார். தாலுகா பொறுப்பாளர்கள் முத்துராமு, நாகநாதன், துரைசிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நற்கனியேந்தல் கிராமத்திற்கு தடையின்றி காவிரி நீர் சப்ளை செய்யவேண்டும், சின்னக்கீரமங்கலத்திற்கு செல்லும் சாலையை

திருவாடானை,:திருவாடானை அருகே நற்கனியேந்தல் கிராமத்தில் மார்க்சிஸ்ட்கிளை மாநாடு நடந்தது. மகளிர் அணி பொறுப்பாளர் செல்வி தலைமை வகித்தார்.ராக்கன் கொடியேற்றினார். தாலுகா பொறுப்பாளர்கள் முத்துராமு, நாகநாதன், துரைசிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நற்கனியேந்தல் கிராமத்திற்கு தடையின்றி காவிரி நீர் சப்ளை செய்யவேண்டும், சின்னக்கீரமங்கலத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X